நடிகை சீதாவின் 'லாக்டவுன்' வீட்டுத்தோட்டம் | Actress Seetha Home Garden

2021-06-17 39

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், விளைநிலம் இல்லையே எனக் கவலைப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் வீட்டுத்தோட்டம். அந்தவகையில் வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை உண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகை சீதா.

Credits
Reporter - K.Anandaraj
Video - R.Sureshkumar
Edit - K.Senthilkumar
Producer - Durai.Nagarajan